(Reading time: 1 minute)

தூவானம் - தரணி D

தலை கோதி விளையாடும்

தென்றல் காற்று

தொலை தூரம்

செல்லும் முன்

முகத்தோடு விளையாடி

மௌன மொழி பேசிய 

மென்தூரல் எனை

நனைத்ததோடு அல்லாமல்

மனதை-

கரைத்தும் சென்றது ......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.