காலம் தொட்ட நீ...! - ஷக்தி
என் எதிர் காலத்தில் வரும் உனக்காக
நிகழ் காலத்தில் உன்னை நினைத்து
காத்திருக்கும் என்னை
கடந்த காலம் போல ஏனடி
திரும்பி கூட பார்க்காமல் செல்கிறாய்..
நிகழ் காலத்திலேயே நான்.....
எதிர்காலத்தை நோக்கி...
நீயோ கடந்த காலமாகி விட்டாய்..!