ஆசை - ஷக்தி
உலகம் போற்றும் வாலிபனாக தான் ஆசை.
உன்னை காணும் முன்பு வரை..
உன்னை கண்ட பிறகோ,
உலகம் சுற்றும் வாலிபனாகி விட்டேன்..
நீயே என் உலகம் ஆகி விட்டதால் ..!
உலகம் போற்றும் வாலிபனாக தான் ஆசை.
உன்னை காணும் முன்பு வரை..
உன்னை கண்ட பிறகோ,
உலகம் சுற்றும் வாலிபனாகி விட்டேன்..
நீயே என் உலகம் ஆகி விட்டதால் ..!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.