(Reading time: 1 minute)

கவிதை - மழையும் மழலையாகி போகும் - ஷக்தி

மழையும் மழலையாகி போகும் நீ நனையும் தருணத்தில்..!

ஆவலோடு மின்னலே படம் பிடிக்க ..!

மேகங்களிடையே போட்டி முகிலோடு உனை  ரசிக்க...! 

நிலவை போல ஓடி ஒளிந்து மயங்கினேன் என்னழகே ..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.