அசைவு - சுந்தர்
நகரும் பேருந்துஇ நகர்ந்து கொண்டே இருந்தது
ஜன்னலில் காட்சிகள்…
அசைந்தன காற்றை விடவும் லேசான
உன் கருங்கூந்தல்…
அசைந்தன நான் ருசிக்க முடியாத
உந்தன் பாலாச்சுளை உதடுகள்…
அசைந்தன எந்தன் பொறாமைக்குரிய
உந்தன் ஆடைகள்…
அசைய மறுத்தன எந்தன் கால்களும்இ கண்களும்
உன்னை விட்டு…
இத்தனை அசைவையும் ரசித்த நான்
வெறுத்தேன் கடிகார முள் அசைவை…..