(Reading time: 1 minute)

மௌனவிழி - சந்தியா

Eyes

உன் கண்கள் சொல்லாததையா

உன் உதடுகள்

சொல்லிவிட போகின்றன

உன் வாய்மொழி வேண்டாம்

உன் மௌனவிழி பார்வை

போதுமே எனக்கு

அவைகள் சொல்லிவிட்டன

நீ என்னை மௌனமாக 

காதலிக்கிறாய் என்று.....!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.