(Reading time: 1 minute)

மழலையின் புன்னகை - சந்தியா

Baby

பூவிதழில் சிந்தியிருக்கும்

பனிதுளியைவிட....!

உன் பூவிதழில் சிந்தியிருக்கும்

ஒருதுளி புன்னகை

கொள்ளை அழகடி

என் கண்ணம்மா....!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.