(Reading time: 1 minute)

நன்றாக அனுபவிக்கிறேன் - கிருத்திகா

experience

வாழ்க்கையை அனுபவிக்கிறேன்,

நன்றாக அனுபவிக்கிறேன்,

இன்ன தேதியில் மரணமென்று

தெரியாதவரை எந்த தேதியிலும்

அது வந்து விடலாம் அல்லவா....

அதுவரை .........................................

நன்றாக அனுபவிக்கிறேன்,

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.