(Reading time: 1 minute)

நிம்மதி - கிருத்திகா

Peaceful

நேசம் எதுவென்று 

துனையாளிடம் கண்டேன். 

முத்தம் எதுவென்று

மகளிடம் தெரிந்தேன். 

நிம்மதி எதுவென்று 

இருவருடனும் 

உறங்கும்போது 

உணர்ந்தேன்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.