(Reading time: 1 minute)

விபத்து - கிருத்திகா

accident

தெருவோரத்தில் 

வாகனங்களின் 

வேகத்தில் 

மானபங்கப்பட்டு 

கிடக்கிறது 

விபத்து ! . 

அது நிர்வாணமாக்கப்பட்ட 

குருதிகளின் நிரந்தர அழுகை.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.