இன்றைய கல்வி - கிருத்திகா
அவள் அப்படியொன்றும் அழகில்லை
அவள் கண்கள் இரண்டும் துள்ளிவிளையாடும் மீன்கள்
அவள் முகம் சந்திர பிம்பம்
உடல் மறைவில் அவள் இடை என்னை வதைக்கும் சிறை
அவள் பாதங்கள் பட்டதும் பனி துளி உயிர் தெழுந்தது
அவள் கொலுசொலி என் காதின் வசந்த கீதம்
அவள் அப்படியொன்றும் அழகில்லை
அவள் அங்கங்கள் அழகில் குறைந்ததில்லை.
{kunena_discuss:779}