இருட்டின் ஏகாந்தம் - கிருத்திகா
இருட்டின் ஏகாந்தம் எப்போதும் அழகு ........,
வெளிச்சங்களில் வாழ்ந்த
சலிப்பான தருணங்களின் சாயங்களை
சலவை செய்யும்
அமைதியின் சொர்க்கம் அது ...,
அனுபவித்துப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை .......,
இன்றைய இரவின் அமைதியை ருசித்துவிட்டு போ ...........,
அது போதும் ..., வாழ்க்கை உன்னை ஏமாற்றாது ..............................
{kunena_discuss:779}