(Reading time: 1 minute)

சந்திப்பு - கிருத்திகா

Little Girl

நேற்று இந்த இடத்தை கடந்துபோகும்போது 

கண்ட சின்ன தேவதையின் 

சுட்டித்தனம் நினவு வந்தது 

கடந்து சென்றவர்களை

மீட்டுப் பார்ப்பதும் 

ஒருவகை சந்திப்புத் தானோ ????

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.