(Reading time: 1 minute)

இரவு - கிருத்திகா

night

சராசரி ஒரு ஆணுக்கும்

ஒரு பெண்ணுக்கும் இடையில் மட்டுமே 

பரிமாற வேண்டிய இரகசியங்களை 

அலங்கரிக்கவே இறைவன்

இரவைப் படைத்தான் போலும் .......

பகலில் பகிர்ந்தால் அது பகிரங்கமாகிவிடாது ?????

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.