(Reading time: 1 minute)

தூக்கம்....... - கிருத்திகா

sleep

அவன் நினைவுகளுக்கு நீள் தடை 

நிச்சயமென தெரிந்தே, தினமும் 

நான் புரியும் தற்காலிக தற்கொலை

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.