(Reading time: 1 minute)

நான் இருப்பேன் உனக்காக - தமிழ் தென்றல் 

 Naan iruppen unakkaga

நான் எழுதும்

ஒவ்வொரு எழுத்திலும்

உன் கனவிருக்கும்

ஒவ்வொரு வார்த்தையிலும்

உன் நினைவிருக்கும்

ஒவ்வொரு கவிதையிலும்

உன் காதலிருக்கும்

நானோ ஒவ்வொரு நொடியும்

உனக்காகவே இருப்பேன்!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.