09. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
மழைநேர மேகத்திலிருந்து வரும்
மின்னல் நீ!
ஆழ்க்கடலில் அமர்ந்திருக்கும்
முத்து நீ!
மலரில் மறைந்திருக்கும்
தேன்துளி நீ!
காலை பனிமூட்ட நேரத்தில் வரும்
கதிர் வீச்சு நீ!
அதைப்போல் என் மனதில் நிறைந்திருக்கும்
ஆசைக் காதல் நீ!!!!!
{kunena_discuss:779}