(Reading time: 1 minute)

வீழ்ந்து வீழ்ந்து – இளையரசி

Girl

என் காலில் நான் நிற்கும்

போராட்டமிது ...

நிற்பேனா ?? வீழ்வேனா ??

தவழும் குழந்தை தான் ..

நடை பயிலும் வயது தான் ..

பயில்கிறேன்  வாழ்கிறேன்

வீழ்ந்து வீழ்ந்து ....

சொட்டும் ரத்தம் சொல்லும்

ஒரே வார்த்தை

"நீ ஓட வேண்டியவள்

நிற்பதற்கேன் அச்சம் ??"

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.