(Reading time: 1 minute)

தேடல் – அம்மு

heart

வேண்டாம் என்ற

ஒற்றை வார்த்தையில்

சுக்கல் சுக்கலாய் உடைந்த

என் மனதின்

ஒவ்வொரு துண்டும்

உன் முகம் காணவே

தேடுகிறது.

நினைவுகளில் காண்கிறேன் 

என் சொர்க்கத்தை…

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.