(Reading time: 1 minute)

கலைந்த மேகம் - விமலா தேவி

 Cloud

நீ வானம்

அதில் ஒளிரும் நிலவு

நான் என நினைத்திருந்தேன்..

அதை மறுத்து

நகர்கின்ற மேகம் தான் நாம்

எனக்குறி

வேறுபுறமாய்

விரைந்து சென்றாய்

கலைந்த மேகமாய்

இன்று நான்..!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.