(Reading time: 1 minute)

என் மோனுவிற்கு... - மோனா

En monuvirku

நீ என் எதிரில் இருக்கையில்  

உன் முகம் பார்க்க துணிவின்றி  

கவிழ்ந்த என் இமைகள்  

இன்று ஒரு முறையேனும் 

உன்னை காண மாட்டோமா 

என ஆவலுடன்  காத்திருக்கின்றன...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.