(Reading time: 1 minute)

அர்த்தம் - சாஷ்னி

Artham

அக்காலத்தில் சிற்பிகள்

தங்களின் கற்பனைத் திறனால்

அனு அனுவாய் புது புது

சிற்பங்களை வடித்தனர்!

ஆனால் இக்காலத்தில்

நமக்குரியவர்கள் தங்கள் திறமையால்

நம் வார்த்தைகளை புது புது

அர்த்தங்களாய் வடிக்கின்றனர்!

நற்ச்சிந்தனைகளை வடிப்போம்

நலம் பெறுவோம்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.