வெட்கத்திரை - சாஷ்னி
எனது நித்திரையில்
எனது வெண்திரையைத் திறந்து
உனது சித்திரத்தை வரைந்தேன்
அதில் எனது முத்திரையை பதிக்க நேர்ந்தபோது
திடீர்சத்தம் என் செவிப்பரையை கிளிக்க
நான் திரும்புகையில் உன் கள்ளத்திரை சிரிப்பில் நீ நிற்க
என் மனது வரிக் குதிரையென ஓட
ஐயோ! என் செய்வேன் என் வெட்கத்திரையை மறைக்க
{kunena_discuss:779}