(Reading time: 1 minute)

காத்திருப்போம் - சாஷ்னி

Wait

நீ காத்திருக்கிறாய்

 

உன் அனுவின் புது வருகைக்காக

நான் காத்திருக்கிறேன்

என் அருகினில் உன் வருகைக்காக

 

நாம் காத்திருப்போம்

புது விடியலின் வருகைக்காக

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.