(Reading time: 1 minute)

போலிகள் - சாஷ்னி

Fake

போலியாக நடிப்பவர்களின் 

கேலிப் பார்வையை எதிர்கொள்ள கற்றுக்கொள்

இல்லையேல் உன்னை

சோளியாக உருட்டி

அகழியில் வீசிவிடுவர்

அவர்களை உன் மனதினில்

வேலியிட்டு நிறுத்து

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.