(Reading time: 1 minute)

வாழ்க்கையினில் வெற்றி - சாஷ்னி

Life

சம்பவத்தினால் பிறப்பு கண்டாய்

விளையாட்டினால் இன்பம் கண்டாய்

படிப்பினால் ஏற்றம் கண்டாய்

பணியில் ஓட்டம் கண்டாய்

வாழ்க்கையினில் வெற்றி காண்பாய்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.