(Reading time: 1 minute)

முரணானது கவி மட்டுமல்ல! - ஷக்தீ 

Opposite

ஒவ்வொரு சந்திப்பிலும்

உன்னில் தொலைகிறென்!

அடுத்த கண்கலப்பு ஆபத்தானது!

 

இன்னொரு முறை நான் உன்

கண் பார்ப்பதும் நீ என்

கண் தவிர்ப்பதையும் பார்க்கும்

மன உறுதியெல்லாம் இல்லை!

மீண்டும் சந்திக்க முயற்சிக்காதே!!!

முரணானது கவி மட்டுமல்ல! நீயும்தான்!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.