(Reading time: 1 minute)

பாதம் பார்க்கும் பாவை - ஷக்தீ 

Woman

பாரதியின் கண்ணம்மாவாய் இருக்க விரும்பினாலும் நிமிர்ந்தெல்லாம் 

நடப்பதில்லை,.. உன் முகம் தவிர

வேறு யாரையும் காணப்பிடிக்காமல்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.