(Reading time: 1 minute)

கவிதை - தேயும் நேசம் - ஷக்தீ

 

மறைத்து கொண்டிருக்கும்

மேகம் நகர்ந்தால்

அகப்படுவோமென அறிந்திருந்தும்

கண்ணாமூச்சி ஆடுவதை

நிறுத்துவதில்லை இந்த நிலா...

 

தேய்பிறை நாட்களாய்

தேயும் நேசத்தை

தெரிந்தும் உன்னை

தேடுவதை நிறுத்தவில்லை

இந்த கண்கள்...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.