(Reading time: 1 minute)

தேடிக் கொண்டிருக்கிறேன் - லீலா

Search

என்றோ படித்து முடித்த

புத்தகம் ஒன்றில்

இன்று எனக்கு பிடித்த

வரிகளைத் தேடுவது போல

தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னை.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.