(Reading time: 1 minute)

வாழ்க்கை மட்டமானது! - வின்னி

Vazhkkai

வாழ்க்கை பெரிதாகத் தோன்றினாலும்,

அது மிகச்  சிறியது.

வாழ்ந்தவர்களைக் கேட்டுப்பார்!

வாழ்க்கை  உணர்ந்து, பாவித்து, அடித்து,

வாழ்ந்து ,அனுபவிப்பதற்கே,

வடிவமைக்கப்பட்டுள்ளது!

அதில் ஒவ்வொரு பிழைகளையும்,

பல அற்புதங்களையும் புகுத்திக்

கையாளுவதுதான் நாம் செய்யவேண்டியது!

 கெட்ட நினைவோ,

கோபமோ,

சீர் செய்ய முடியாத உறவோ,

 உடைந்த இதயமோ,

எல்லாம் மறந்து விடுவது தான்,

வாழ்க்கையின் ரகசியம்!  

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.