(Reading time: 1 minute)

உன் பெயர் - சரளாதேவி

Love

நான் தினசரி எழுதும்

ராமஜெயம்..

உன் பெயர்தான்

உணவுக்குப்பின் என் உலர்ந்த தட்டில்  

அம்மாவை கண்டதும்

அளித்திடும் என்விரல்கள்

உதட்டோர புன்னகையோடு

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.