டாம் & ஜெர்ரி காதல் அன்றும் இன்றும் என்றும் - அபிநயா
அன்று ஒரு நாள் உன் மிட்டாய் பிடிங்கி உன் தோழியிடம் குடுத்தேன் ..
நீயோ செல்ல கோபம் கண்டு கேட்டாயே ஒரு கேள்வி
என்னை பிடிக்கிலயா?? பிடிச்சுருக்குனா எவ்ளோ என்று !!..
நான் சொன்னேன் நம் பார்க்கிற டாம் என்று ஜெர்ரியை சாப்புடுதோ
அதுவரைக்கும் என்று
மறுபடியும் ஒரு நாள் கேட்டாய்
நம் குழந்தைகள் பிறந்த பின்பும்
அன்றும் அதே பதிலை சொன்னேன் என் கண்மணி
இன்று நம் பேரக்குழந்தைகள் விளையாடி
கொண்டிருப்பதை ரசித்து கொண்டு இருந்தேன் ..
இன்றும் செல்ல கோபம் கொண்டு அதேயே கேட்கிறாய் .
என் மக்கு சகியே அன்றும் இன்றும் நீ கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை
நானோ அதே பதில் சொன்னேன்
இன்றும் நம் பெற குழந்தைகள் பார்க்கும் டாம்
ஜெர்ரியை சாப்பிடலையே என்று ..
நாம் இறந்தாலும் நம் காதல் மறையாது
"வாலிபங்கள் மாறி வயதாகி விட்டோம் ஆனாலும் நம் காதல் மாறாதது"
{kunena_discuss:779}