(Reading time: 1 minute)

எளிய நகை..! - ஆர்த்தி N

Smile

உன்னை நேசிப்பவர்களிடம் அன்பிற்க்கான புன்னகைகொள்    

உன்னை புகழ்பவர்களிடம் தன்னடக்கமான புன்னகைகொள்

உன்னை ஏசுபவர்களிடம் மன்னிப்பிற்க்கான புன்னகைகொள்

உன்னை நம்புபவர்களிடம் நம்பிக்கைக்கான புன்னகைகொள்

இவ்வுலகில் அனைவரும் அணியக் கூடிய எளிய நகை புன்னகையே

ஆதலால் அந்நகையை அணிய தயக்கம் கொள்ளாதே…!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.