(Reading time: 1 minute)

கவிதை - காதலின் துடிப்பு..! - ஆர்த்தி N

உன் கண்ணீரை அடக்க நீ தவிப்பதைக் கண்டு

உன் கண்ணீர் கன்னம் தொடாமல் தடுக்க

உன் கண்ணிமைகள் ஆக நான் துடிக்கிறேன்..!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.