(Reading time: 1 minute)

முத்தம் - கிருஷ்ணபாபு

Lover

கடிகாரம் பார்த்து மூச்சிழுத்து

'அச்சச்சோ' என விழித்து

வீட்டில் தேடுவரென

சலித்துச் சென்றவள்

கடைசியில் விட்டுத்தான்

சென்றாள் அவளையே!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.