(Reading time: 1 minute)

சிறகுகள் - கிருஷ்ணபாபு

Bird

ஏசி காரின்

அடைபட்ட கண்ணாடியில்

சிறுமி வரைந்த பறவைக்கு

சிறகுகள் மிக நீளம் - அலகை விட!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.