(Reading time: 1 minute)

நம் காதல் - கிருஷ்ணபாபு

Love

மேகங்களுள் நிலவு போல் 

என் நினைவுகளுள்

ஒளிந்து வேடிக்கை பார்க்கிறாய்!

கவலையாய்

இக் கண்ணாமூச்சியை நோக்கும்

சாகும்வரை..

நம் காதல்!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.