(Reading time: 1 minute)

காதலனை பிரிந்த காதலி - கண்ணம்மா

seperated

அன்பே  நீ 

என்னை பிரியாது இருக்க 

எனக்கு ஒரு அற்புத வழி

தோன்றுகின்றது

அது தான் 

உன்  மூச்சு  காற்றில் கலந்து 

உன்  உயிர் காற்றாக உனக்குள்

வசிப்பது

(காதலனை பிரிந்த காதலி)

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.