Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

Check out the Award winners!
Check out the Award winners!
(Reading time: 1 minute)
5 1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர் - என்னுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகா - 5.0 out of 5 based on 3 votes

07. From my Diaries

Wednesday, 30th Sep 2015

ன்று ஒரே போர். Nothing special!

ஆபிஸ் வீடு எல்லாமே டல்...

FMல் கேட்ட பழைய பாடல் ஒன்று வழக்கம் போல flashback கிளறி விட்டு விட்டது...

From my diaries

திங்கள் ஒளி திங்களை போல் உங்கள் பிள்ளை உங்களை போல்...

உங்களை தான் நாடுகிறான் என்னிடம் ஆசை இல்லை...

நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும் உன்னை போல தோணுது.... 

ரொம்ப நாளுக்கு பின், எதேச்சையாக இன்று இந்த பாடலை கேட்டேன். இந்த பாடல் / படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... இது பிடிக்க ஒரு பிளாஷ்பேக் உண்டு... ;-)

இந்த டைரி பழக்கம் வரும் முன் நடந்தது இது...

திருமணமான புதிதில், சின்ன விஷயம், பெரிய விஷயம் என்ற பாகுபாடில்லாமல் எனக்கும் விவேக்கிற்கும் சின்ன சின்ன வேறுபாடுகள் / சண்டைகள் வரும்...

என்னடா இது எங்கேஜ்மென்ட் முடிந்து திருமணதிற்கு முன் வரை எல்லாம் நன்றாக தானே இருந்தது என்று நான் குழம்புவது போதாது என்று, “மம்மி-ஆர்” வேறு அவ்வப்போது அவனுக்கு நிறைய கோபம் வரும், நீ தான் விட்டுக் கொடுக்கனும் என்று கொஞ்சம் எக்ஸ்ட்ரா பில்ட் அப் கொடுக்கவும்... ரமணி சந்திரன் சொல்வது போல் "விட்டுக் கொடுப்பதா" அப்படி ஒரு வார்த்தையை நான் கேள்வி பட்டதே இல்லை என்று நான் மேலும் குழம்ப...

இதெல்லாம் போதாதென்று விருந்திற்கு என்று சென்ற வீடுகளில் வேறு கூடுதலாக இதே போல் எப்போதும் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என்று கொசுறு அட்வைஸ் மழை...

என்னடா இவர்கள் எல்லோரும் நமக்கு புரியாத பாஷையில் பேசுகிறார்களே என்று நான் "ரொம்ப" யோசித்த போது, என் கண்ணில் அனுராதா ரமணன் எழுதிய ஒரு article பட்டது... கணவன் மனைவி உறவு பற்றிய article அது...

அதில் அனுராதா ரமணன் சொல்லி இருந்த பல கருத்துக்களில் என் மனதில் பதிந்தது ஒரு வரி தான்... அது, கணவன் மனைவி உறவு பழைய படத்தில் வரும் சிவாஜி, கே.ஆர்.விஜயா போல் இருக்க வேண்டும் என்று இருந்தது தான்...

அட இதெல்லாம் புரிந்துக் கொள்ள இப்படி ஒரு ஷார்ட் கட் இருக்கிறதா என்று நான் ஆர்வத்துடன் தொலைக்காட்சி திரைப்பட அட்டவணை பார்த்து, கண்டுபிடித்து பார்த்த படம் இது... :-)

பார்த்த பின் தோன்றியது இது தான், அட நானே பரவாயில்லையே, இந்த படத்தில் ஹீரோயின் உப்பு சப்பில்லாத காரணத்திற்க்காக சண்டை போட்டு, கணவனை மட்டுமல்ல குழந்தையையும் விட்டு பிரிந்து போகிறாள்.... சரி தான் நாம் ரொம்ப மோசம் இல்லை என்று மனதில் ஒரு confidence தோன்றியது... :D

அப்புறம் எல்லோரையும் போல் எங்களுக்குள்ளும் இதெல்லாம் இப்படி தான் என்று ஒரு “அண்டர்ஸ்டேண்டிங்” ஏற்பட்டு எல்லாம் சரியாகி விட்டது... :)

ரண்டு வருடத்திற்கு முன் இவர் ஆன்சைட்டிலும் நான் இந்தியாவில் அம்மா வீட்டிலுமாக இருந்த போது, இந்த படம் ஒளிபரப்பாக போகிறது என்று கே டிவியில் விளம்பரம் வரவும், நான் பிளாஷ்பேக் நினைவு வர, எவ்வளவு "லூஸாக" இருந்திருக்கிறேன் என்று நினைத்து சிரிக்க, என்னுடைய அம்மாவும், அக்காவும், "நீ என்ன லூசா???" லுக் விட்டதும் இன்றும் நினைவிருக்கிறது :P

ஹி ஹி... இன்று போனில் ப்ளேட் போட யாரும் கிடைக்கவில்லை..

விவேக்கை கண்ணில் பார்த்தே நாள் ஆகிறது... எங்கே இருந்து பேசுவது!!!

அவர் ஆபிசில் அவர் “மட்டும்” தான் வேலை செய்கிறாரோ என்னவோ...

இல்லை ஒருவேளை என்னிடம் இருந்து escape ஆக தான் விடியும் முன் சென்று நடு ராத்திரி வருகிறாரோ என்னவோ... இருக்கலாம்....

ஷ்வினிற்கு கிரிகெட் விளையாடவே நேரம் போதவில்லை...

ஒரு மகள் இல்லையே என்று இருக்கிறது...

எது எப்படியோ..... இந்த பாட்டை கேட்ட பின் யாரிடமேனும் சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடாதா... அது தான் இங்கே ஷேரிங் ;-)

நாளைக்கு ஆபிசில் முக்கியமான மீட்டிங் வேறு இருக்கிறது.... சீக்கிரம் கிளம்ப வேண்டும்... இல்லையென்றால் அந்த சிடுமூஞ்சி ஷிக்கா குரைக்கும்!!!

From my diaries - 06

From my diaries - 08

Table of content

PencilEvery time you read a story without adding a comment a writer's dream is silently shattered. Be kind and leave a comment here down

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anamika

Add comment

Security code
Refresh

Comments  

# RE: தொடர் - என்னுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகாValli 2015-10-01 09:16
ha ha ha FB nala iruntathu inum neraiya share seinga.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - என்னுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகாKJ 2015-09-30 21:03
Very interesting and packed with lot of humor :) Keep rocking
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - என்னுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகாThenmozhi 2015-09-30 20:59
cinema paatu kettu therinjukkura alavuku naadu kettu poyirukku ;-)

Romba bad-nga Kumudha :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - என்னுடைய டைரிகளில் இருந்து - 07 - அனாமிகாBindu Vinod 2015-09-30 20:10
:-)
:chill:
Reply | Reply with quote | Quote
# RE: My Diary - 01chitra 2015-09-30 19:41
interesting diary kurippu mam,non stop mokkai poda oru ponnu illayennu nanum feel paniyathu undu
Reply | Reply with quote | Quote
# RE: My Diary - 01Chillzee Team 2015-09-30 19:09
niraiya songs ketkum pothu ipadi than ethavathu FB varum :)

studies, marriage, kuzhanthainu ellathileyum hype koduthu namalai disturb seiyane oru 4 per irukanga ena seirathu ;-)
Reply | Reply with quote | Quote
# RE: My Diary - 01Anna Sweety 2015-09-30 18:59
Interesting share mam (y) movie kku ipdi oru insight...excellent (y) :D muthalla konjam friction...then we get adapted for each othr...ella successful mrg in basic path :-) azhaka present seythurukeenga... :clap:
liked it a lot :-)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 30 Sep 2015 19:05 by Chillzee Team #23129
Posted: 04 Aug 2015 23:46 by Vindhya #21878
Vindhya's Avatar
From my diaries episode # 06 is now online @ www.chillzee.in/stories/english-story-se...7-from-my-diaries-06

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி

Chillzee Celebrity

வாழ்த்துக்கள் மதுமதி!
 

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
09
MKK
-

MOU

EESV
10
UNES
IPN

Kir

PPK
11
SSSO
-

KG

-
12
MNP
-


PMN

-
13
VTVK
MOA

Ame

ANPE

6am


1pm

8pm
16
MKK
-

MOU

EESV
17
NS
IPN

PEMP

PPK
18
MK
-

TKV

-
19
PKT
-

PMN

-
20
YMVI
Ithuvarai

AEOM

ANPE

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Non-Fiction