(Reading time: 1 - 2 minutes)
Comedy Stories
Comedy Stories

Comedy Stories - பாவம் தான்!!!

  

மனைவி: "ஏங்க...! கிச்சன்லேர்ந்து அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க... “

   

கணவன்: "எங்க வச்சிருக்கு... காணோமே?”

   

மனைவி : "உங்களால என்ன செய்ய முடியும்...?
உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ....?
உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா...?
உங்களைக் கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க...
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க....
இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேற!!...”

   

கணவன்: "இல்ல... நெஜம்மாவே காணல..... “

   

மனைவி: "உங்கள நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க முடியுமா?.. உங்களால ஒரு வேலையும் உருப்படியாச் செய்யா முடியாதுன்னு தெரிஞ்சு தான் உப்பு டப்பாவ மொதல்லையே இங்க கொண்டு வந்துட்டேன்...!!!!”

   

கணவன்:?????!!!!...

   

😁😁😁😁

   

😀😀😀😀😀

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.