Vivek Srininivasan

Vivek Srininivasan - Tamil thodarkathai


Vivek Srinivasan is a Family genre story penned by Vathsala.

This is her seventh serial story.

 

முன் கதை சுருக்கம்!!!     

மேகங்களின்  காதலன் வானத்தின் அரசன் இந்த விமானி விவேக் ஸ்ரீநிவாசன். அப்பாவின் வார்த்தைகளே வேதம், அப்பாவின் பெயரே தினமும் அவன் உச்சரிக்கும் மந்திரம். வாழ்க்கையில் அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் உறுதுணை அவன் அப்பா. ஆனால் இன்று???

உடன் படித்து அவனுடன் பணி புரியும் ஹரிணியை அப்பாவின் வார்த்தை தட்டாத மகன் விவேக் திருமணம் செய்ய மறுத்துவிட அந்த கோபத்தில் உழன்று கொண்டிருக்கும் ஹரிணி!!!! நண்பனாய் இருந்தும் தனது சுயநலத்தில் விவேக்குக்கு பெரிய துரோகம் செய்து விட்ட சுதர்ஷன்!!! இவர்கள் ஒரு புறம் இருக்க....

பெண் மருத்துவர் சுஹாசினியின் பதிமூன்று வயது மகன் ஸ்ரீநிவாசனுடன்  ஏற்படும் நட்பு விவேக்கை  ஏனென்றே தெரியாத ஒரு பரவசத்தில் தள்ளுகிறது. இதில் ஹரிணி இந்த சுஹாசினியின் தங்கை என்பது இவன் அறியாத விஷயம்.

இதனிடையே சுஹாசினி, ஹரிணியின் தந்தை தாமோதரன் பேருந்தில் சென்னை வந்துக்கொண்டிருக்க, ஹரிணியும் சுஹாசினியும் கூட இப்போது சென்னை விமான நிலையத்தில் இருக்க.... இனி???

 

Title Created Date
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலா 29 August 2016
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 02 - வத்ஸலா 02 October 2016
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலா 27 November 2016
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 04 - வத்ஸலா 12 February 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 05 - வத்ஸலா 21 April 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 06 - வத்ஸலா 05 May 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 07 - வத்ஸலா 16 June 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 08 - வத்ஸலா 30 June 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 09 - வத்ஸலா 14 July 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 10 - வத்ஸலா 28 July 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 11 - வத்ஸலா 11 August 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 12 - வத்ஸலா 25 August 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 13 - வத்ஸலா 22 September 2017
தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 14 - வத்ஸலா 24 September 2017

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.