Page 1 of 12
இதுதான் காதலா...? இதுவும் காதலா ....! - பிரேமா
அன்புள்ள சில்சீக்கும், சில்சீ நேயர்களுக்கும் வணக்கம்,
என் பெயர் பிரியா ........அப்பா, அம்மா, அக்கா, நான் இது தான் என் குடும்பம் ஒரு வருடம் முன்பு வரை, அக்காவிற்கு திருமணம் முடிந்து என் மாமாவும் இன்று அதில் ஓர் அங்கம்.
இப்போது எனக்கு அந்த திருமண சுழற்சி, என் தந்தையின் நெருங்கிய நண்பனின் மகனாம்...பெயர் பாரதிராஜன். நண்பர் இப்போது உய
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்தைகள் என்னை அவ்வாறு யோசிக்க வைத்தது.
இல்ல மாமா.... தலைக்கு குளிக்கலாம்னு தான், அதுக்குள்ளே சைட் ல இருந்து போன் வந்திடுச்சு, அதான்...என்று தன்னை ஒரு முறை பார்த்தவாறு, "11 மணிக்கு வரேன்னு சொல்லியிருந்தேன், சைட் ல இருந்து நேரா இங்க வந்திட்டேன்".. அவனின் அந்த நிலைக்கு விளக்கம் அளிக்க,