டேய் உன்கிட்ட சொன்னேன் இல்லை அந்த டெட்டி பியர் பொம்மைய நியாபக படுத்த சொல்லி ஏன்டா நீ கூட என் காலை வாருற..? பாரதி சொன்னது தான் தாமதம் டேய் நல்ல வேளை நியாபக படுத்தின என் பொண்ணு இன்னிக்கு பார்பி டால் வாங்கிட்டு வாங்க டாடின்னு கிஸ் பண்ணி அனுப்பினா ..தேங்க்ஸ் மச்சான் என்று பார்த்திபன் சொல்ல இன்னும் கடுப்பான பாரதி தன் வாகனத்தை செலுத்தினான் ..
என்ன பிரெண்டு டா நீ உன்னை உன் பொண்ணு கிட்ட இருந்து காப்பாத்துறேன் இல்ல என்னை மட்டும் ரெண்டு நாளா மாட்டி விடுற ..? பார்த்திபன் அவன் மகளிடம் குட் டாடி சர்டிபிகேட் வாங்க போகிறானே என்ற கடுப்பு பாரதிக்கு ...
இளித்தான் பார்த்திபன் நன்பேண்டா என்றவாறு ..
ஏய் க
...
This story is now available on Chillzee KiMo.
...
றித்தான் போக வேண்டியிருக்கிறது ...தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமே.
This is entry #26 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}