(Reading time: 17 - 33 minutes)

2017 போட்டி சிறுகதை 06 - மெய் மறந்தேன் மை விழி பார்வையாலே - Deivaa Adaikkappan

This is entry #06 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - Deivaa Adaikkappan

beautiful Eyes

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

 யார் ஒருவனை தன் வாழ்நாளில் என்றும் சந்திக்க கூடாது என்று நினைத்தாளோ அவனுடனே “உன் வாழ்க்கை என்றும் துணையாக வருவேன்” என்று உறுதி அளிக்கிறேன் அவனும் சிறிதொரு சங்கடம் இல்லாமல் என்ன யோசிக்கிறான் என்பதை முகத்தில் காட்டாமல் கல்லுபிள்ளையார் மாதிரி உக்காந்திருக்கதை பாரு என்று மனதுக்குள் புலம்பினாள் இந்து எனும் இந்திரா தேவி  

மஹேந்திரன் அட அதாங்க நம்ம ஹீரோ அவரை பத்தி சொல்லனும்னா serious a பேசுறதுனா என்னன்னே தெரியாது 28 வயசு ஆனாலும் ஒரு கம்பெனி ஓட டீம் லீடரா இருந்தாலுமே அவனுக்கு சூது வாது தெரியாது, வீட்டுக்கு கடைக்குட்டி ,

அக்கா 2 பேரு அண்ணா ஒருத்தரு . அண்ணா ஒரு தொழிலதிபர் , அக்கா 2  பேரும் foreign settled அப்பா கெடயாது சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டாரு அம்மா ஸ்கூல் ஹெட் மாஸ்டர் அ இருந்து retired ஆயிட்டு இப்போ ஒரு ஸ்கூல் வச்சு நடத்துறாங்க . இது தான் மஹேந்திரனோட பேமிலி background . ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம்.

இப்போ நம்ம இந்து வ பத்தி பாக்கலாம் அவளை பத்தி சொல்லனும்னா வீட்டுக்கு ஒரே வாரிசு அப்பா மாதவன் மிலிட்டரி கர்னல் அம்மா மயூரி சோசியல் சேவை பண்றதுல பெரிய பெரிய கிளுப்பிலைலாம் தலைவி துணை தலைவி பதவி வஹிக்குறவங்க சோ வீட்ல தடவை கம்மியா செலவு பண்ணாலும் பொண்ணோட படிப்பு மற்றும் ஒழுக்கத்துல கெர்னெலய மிஞ்சிருவாங்க கண்டிஷன்ஸ் ல .

இந்து ஒரு பேஷன் டெக்னாலஜி ஸ்டுடென்ட் . இப்போ அவ ஒரு கார்மெண்ட்ஸ் owner பிளஸ் நிறைய ஆதரவற்ற பிள்ளைங்க ஸ்கூல் பொய் அங்க நல்லா படிக்க கூடிய பிள்ளைங்களுக்கு ஸ்பான்சரும் கூட.

இந்துவுடைய அம்மாவும் மஹேந்திரனுடைய அப்பாவும் தூரத்து உறவு முறையில் அண்ணன் தங்கை ஆனால் ஒரே ஊரில் தங்கள் சொந்த ஊரான பைம்பொழில் கிராமத்தில் இருந்து இங்க சென்னை வந்து செட்டில் ஆனதால் ஒரு தாய் மக்களை பழகினார்கள்.ஆனால் இந்துவுக்கு மகேந்திரனின் போக்கு சின்ன வயதில் இருந்து பிடிக்காது.

மஹேந்திரன் கவலை என்பதை அறியாதவன், இந்துவோ கவலை நமக்கு இல்லையே என்று எண்ணி கவலை படுவாள்.

perfect என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் என்ன என்று யோசிபவர் நம்ம இந்துவோ perfect என்ற வார்த்தையே அவள் கண்டுபிடிச்ச மாதிரி நடந்துக்குற  பொண்ணு .

"ஹே இந்து congrats டா ஹாப்பி married லைப் மஹி உன்ன நல்லா வச்சுக்குவான் உனக்கு தடவை போராடி தெரியாது அப்புறம் உங்க லைப் ரொம்ப ஹாப்பியா போகணும்னு நான் கடவுளை வேண்டிக்குறேன் டா தங்கம்"

ஆனால் இந்துவின் மனசாட்சியோ"ஐயோ அம்மா இவன் கோடா மாரடிக்குறதுக்குள்ள எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திரும் " என்று நினைத்து கொண்டு சிரித்து வைத்தாள்.

ஆனால் மஹியின் மாமன்மார்களோ மச்சான் பாவம் டா என் தங்கச்சி பாத்து பத்திரமா பாத்துக்கோ உன் பிளேடு ல அவளை படுத்தீராத. மாமா உங்க தங்கச்சி ரூல்ஸ் ரூல்ஸ் னு சொல்லி என்ன படுத்தாம இருக்க சொல்லுங்க நாங்கல்லாம் நல்லா வச்சுக்குவோம் .  

ஹே அரட்டை அடிச்சதெல்லாம் போதும் அண்ணி அண்ணனை கூப்புடுங்க சடங்கெல்லாம் முடிச்சு என் மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்.

இதோ கூப்புடுறேன் அண்ணி "என்னங்க வாங்க இந்துவையும் மஹியையும் அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போற Time வந்திருச்சு நாம ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வைப்போம்."

"இந்து நீ நல்லா சாமர்த்தியமான பொண்ணு தான் டா ஆனா லைப் ஒரு கோட்பாட்டோடு வாழனும், ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையா இருக்கணும், மொதல்ல ரெண்டு பேரும் ஒரு நல்லா நண்பர்களை போல இருங்க,

ஒருத்தரோட தப்ப தப்ப பாக்காதீங்க ஆடை பலவீனமா நெனைக்கமா அனுசரிச்சு போங்க , நீ ரூல்ஸ் எல்லாம் உன் கம்பெனில போடலாம் பட் லைப் ரூல்ஸ் படி நடக்க முடியாது டா."

"மஹி இந்து இதனை நாள் எங்க வீடு இளவரசி பா ஆனா அவ இனிமேல் உன் வீட்டு .... மாமா அவ இனிமேல் என் வீடு பட்டது ராணி மாமா அவ என்ன கோவப்பட்டு அடிச்ச கூட அம்மாடைலாம் காம்பிளைன்ட் பண்ணாம குட் பாய் அ இருப்பேன் மாமா .

டேய் படவா இந்த குழந்தைத்தனத்தை எப்போதும் மாத்திக்கட ஆடு போதும்.

சேரி கேர்ணல் அட்வைஸ் எல்லாம் போதும் நாங்க உங்க வீடு இளவரசியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக உங்க பெர்மிஸ்ஸின் குடுங்க மாமா என்று மஹி அக்கா ராஜி கேட்டவுடன் மூவர் கண்களும் குளமாய் னிரம்பினாலும் சமாளித்துக்கொண்டு முதலில் பேசியவர் இந்துவின் அம்மா "சேரி அண்ணி எல்லா ஏற்படும் வீட்ல பொய் நானும் ராஜி ரேவதியும் பாக்குறோம் நீங்க இவங்க எல்லாரையும் கூட்டிட்டு வாங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.