Page 3 of 7
“மாதவி என் கணவரோட தங்கை முறை சம்மந்தி... அந்த காலத்து வழக்கப் படி இவரை அவங்க குடும்பத்துல இருக்க ஒரு பொண்ணுக்குன்னு சின்ன வயசில பேசி வீட்டு பெரியவங்க முடிவு செய்து வச்சிருந்தாங்க... ஆனால் அவர் என்னை கல்யாணம் செய்துக்கிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க எங்கே போவாங்கன்னு தான் நாம ப்ளான் செய்யனும்....” என்றான் ராஜீவ்.
“ஏங்க, நம்ம ஊட்டி பங்களா காலியா தானே இருக்கு.... அங்கே போக சொல்லலாம்... வீணா பேமிலியும் அங்கே பக்கத்திலேயே தானே இருக்காங்க...” என்றாள் கீதா.