Page 3 of 24
அவனால் மனவேதனைக் கொண்டவன் மிர்ணாளினியை பார்த்ததும்
”பாரு மிர்ணாளினி அவன் என்ன செய்றான்னு இதனால பெரிய பிரச்சனை வரும் சொன்னா கேட்கலை பாரேன்” என சொல்ல அவளோ அவனிடம் பாலை தர அதை வாங்கியவன்
”என்ன இது மஞ்சளா இருக்கு பாலா இது இல்லை” என அவன் இழுத்து கேட்க அவளோ முறைத்தாள் ரங்கனைப் பார்த்து அதில் அவன் பேசாமல் அந்த பாலை குடி ... உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கனும்” ”கேளு” என்றான் கோபமாக ”வம்சி நிறைய போட்டிகள்ல கலந்து நிறைய மெடல்களை வாங்கினவரு சேம்பியன்னு
This story is now available on Chillzee KiMo.
...