(Reading time: 17 - 33 minutes)

09. நீ தானா...! - வினோதர்ஷினி

In the true married relationship, the independence of husband and wife will be equal, their dependence mutual, and their obligations reciprocal...

வள் முகத்தில் இருந்த திகைப்பை பார்த்தபடி காலை கட்டிக் கொண்டிருந்த தர்ஷனை தூக்கி அணைத்துக் கொண்டவன்,

“கேட்டில அந்த வாட்ச்மேன் உள்ளே விடலை...” என்றான் மனைவிக்கு பதில் சொல்லும் வண்ணம்.

“அது தானே! ஏற்கனவே இருக்க கெட்ட பேர் எல்லாம் போதாதே, இன்னும் எனக்கு கெட்ட பேர் வரணுமே!”

கசப்புடன் ஒலித்

...
This story is now available on Chillzee KiMo.
...

அங்கே போங்க...”

“ப்ச் இங்கே பார் நான் ஒன்னும் உன்னை வீட்டை விட்டு அனுப்பலை...”

“ஓ யெஸ்! டிவோர்ஸ் வாங்கின பிறகும் அதே வீட்டிலேயே தான் நாங்க இருப்போம்னு நினைச்சீங்க...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.