(Reading time: 12 - 23 minutes)

06. காதல் நதி என வந்தாய் - வினோதா

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, கையில் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்தான் விக்கிராந்த். நேரம் பத்தை தாண்டி இருந்தது. லேப்டாப் பேகை எடுத்துக் கொண்டு நடந்தவன், ஏதோ நினைவில் முன்பு பிரியாவை அந்த நாய் குட்டிகளுடன் பார்த்த இடத்தை பார்த்தான். என்ன அதிசயம் இப்போதும் அவள் அங்கே தான் இருந்தாள்! தானாக அவனின் கால்கள் அவள் இருந்த திசையில் சென்றது.

காதல் நதி என வந்தாய்

பிரியாவின் அருகே ஒரு சிறுமியும் இருந்தாள். அந்த சிறுமியின் கையில் ஒரு பிஸ்கட் பேக்கட் இருந்தது. விக்கிராந்திற்கு வ

...
This story is now available on Chillzee KiMo.
...

னால் ஆர்த்தி புரிஞ்சிப்பாங்க... ஆன்ட்டியை பத்தி கேட்கவே வேண்டாம்...”

“ம்ம்ம்...”

“பேசினாலே உலகத்தில் இருக்கும் பாதி பிரச்னை தீர்ந்திடும்... ஆர்த்தியிடம் மனசில இருப்பதை எல்லாம் நேரா பேசுங்க...”

அதற்குள் வீடு வந்துவிடவே, பிரியா அழைப்பு மணி சுவிட்சை அழுத்தினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.