(Reading time: 4 - 8 minutes)

03. நறுமீன் காதல் - அனு.ஆர்

Narumeen

பழகுதமிழில் புழங்காத சில வார்த்தைகளுக்கு tool tip (கோடிட்ட வார்த்தைகள்) ஆக அருஞ்சொற்பொருள் கொடுத்துள்ளேன். நன்றி

 

ஷெஷாங்கன் செயல் நிரல்

{tooltip}ணி மாந்தர்{end-link}பணிவிடைகாரர்{end-tooltip} பெற்ற வேலை ஆயிரம்

அதை {tooltip}கொண்டவர்{end-link}உடையவர்{end-tooltip} கொண்டதோ பதினாயிரம்.

உண்டு உடுத்து உறங்குவார்

சென்று நிற்பார் {tooltip}செய் செயலான்{end-link}செயல்கள் செய்பவன்{end-tooltip} பின்.

{tooltip}செல் உலகு{end-link}செல்லும் உலகு {end-tooltip} தன் {tooltip}சொல் பின்னதாய்{end-link}சொல்லுக்கு கீழ்படிவதாய்{end-tooltip}

{tooltip}கோல்{end-link}செங்கோல்{end-tooltip} செய் {tooltip}கோன்{end-link}அரசன்{end-tooltip} ஷெஷாங்கனுக்கு

பணி இல்லா நேரம் காக்கும் பரன் தூங்கும் நேரம்.1காக்கும் கடவுள் தூங்குவதில்லை [1]

 

காலை

தவன் எழு முன் வரும் ஆய்வறிக்கை

அடுத்ததாய் காணவேண்டும் ஆயுத முறைமை

முன்காலை வரும் தேக பயிற்சி, பின்காலையோ {tooltip}பொருதும்{end-link}போர் செய்யும்{end-tooltip} திறமை

தொடர்ந்து வரும் உயர்நீதி விசாரணை

தொய்வின்றி இவன் கை காட்ட வேண்டும் கள்வனை

தரவேண்டும் அறம் சொல் பெரியார், அவன் {tooltip}குடி{end-link}மக்கள் {end-tooltip} , {tooltip}அரண்மனை{end-link}இங்கு குடும்பம்{end-tooltip}

{tooltip}தரல்{end-link}தருவது{end-tooltip} சான்றென ஏற்கும் தரமான தண்டணை. [2]

 

நடு நாள்

தியம் மன்னனின் முகம் நோக்கி கூட்டமரும் அவை

தன் பகுதி தர நிலை, தட்ப வெப்பம், குடி முறை,

{tooltip}சுங்கம்{end-link}வரி{end-tooltip} , சுகம் சொல்லி செப்புவர் அவர் சூழ்நிலை

வந்த, வரும், வாரா கதை; அறிய வேண்டும் அவன் அதை.

குறை கண்டு, அதன் நிறை காண, நிபுணர் உரை கண்டு, இவன் {tooltip}இறை{end-link}மன்னன்{end-tooltip}

மதி சார்ந்து, ஓர் அணி சாராமல், அறம் சார்ந்து, {tooltip}இரு புறம்{end-link}இட, வல புறம்{end-tooltip} சாயாமல்

{tooltip}அவனி{end-link}உலகம்{end-tooltip} செழிக்க ஆராய்ந்து சொல்ல வேண்டும் செய்முறை . [3]

 

மாலை

சாயும் காலம் இவன் சாயா காலம்

சந்தியா காலம் தன் {tooltip}மற தலையார்{end-link}வீர தலைவர்கள்{end-tooltip} சந்திக்கும் காலம்.

தளபதி, அதிபதி, {tooltip}சமர்{end-link}போர்{end-tooltip} புரி கருவி என இஃது நீளும்.

{tooltip}தார்{end-link}காலாற் படை {end-tooltip} , தேர், {tooltip}கரி{end-link}யானை படை {end-tooltip} , {tooltip}பரி{end-link}குதிரை படை {end-tooltip} , பற்றி கருத்துரை காலம்.

{tooltip}கிளர்{end-link}கிளர்ச்சி{end-tooltip} தவிர்க்க, பலம் செழிக்க, பயம் விதைக்க {tooltip}அதர்{end-link}வழி {end-tooltip} பகர வேண்டும்.

முன்னிரவு ஒற்றர்களுடன் ஒரு சுற்று

முடித்து வந்தால் காத்திருப்பாள் கன்னி ஒன்று, சுயவரமென்று. [4]

 

கன்னியர் நோக்கம்

ந்தனர் கன்னியர் வந்தனர் நாணி

வரிசை மாறாமல் மன்னனை தேடி

வஞ்சியர் கண்கள் பூ தேடும் தேனீ

வகை அனைத்தும் வஸ்தியின் பாணி

வெறிக்க செய்யும் {tooltip}துகில்{end-link}ஆடை{end-tooltip} முறை

வெறுக்க செய்யும் {tooltip}பகர்{end-link}பேச்சு{end-tooltip} முறை

அரியணை குறி, அதிகாரம் வெறி, அன்பு, பண்பு கேள்வி குறி. [5]

 

ஷெஷாங்கன் துன்பம்

தொடர் பணிகள் {tooltip}ஊணுக்கு{end-link}தசை {end-tooltip} தந்தனர் {tooltip}இன்னா {end-link}துன்பம் {end-tooltip} துன்பம்

{tooltip}தொடி{end-link}வளையல்{end-tooltip} கை மட மங்கையர் மனதுக்கு தாமே!

{tooltip}இடர்{end-link}கஷ்டமான {end-tooltip} பணி {tooltip}இரும்பிடர்{end-link}வணங்கா கழுத்து{end-tooltip} இளையவனுக்கு இல்லை இன்னா

இப்பணி திணித்தது தீ கங்கு {tooltip}யுவன்{end-link}இளையவன்{end-tooltip} சித்தம் தாமே!

பருவ முகிலெழும்பி பெய்யும் மழை போக்கும் பயிர் இன்னா

எதுவோ போக்கும் இவன் {tooltip}இ{end-link}இந்த{end-tooltip} இன்னா? அறியான் தாமே!

{tooltip}ஞமலி{end-link}நாய் {end-tooltip} நாவன்ன பஞ்சு பூம்பாதம் விழி முன், விரல் மறைக்க முயல {tooltip}காணும் கால்{end-link}காணும் வரை {end-tooltip} . [6]

 

ஆதஷையின் முறை

ன்னும் {tooltip}இடபடா{end-link}விடபடாதவர் {end-tooltip} கன்னியர், {tooltip}இகக் கோ{end-link}பூமி ராஜன்{end-tooltip} கண் முனர்

மண்ணும்,மலையும், மலை கிடை பொண்ணும் கானலோ என்றஞ்சினர்.

சென்று வந்தவர் செந்தழல் நிகர்த்த மன்னனர் பெருவளம் பேசினர்.

நின்று பாராதவன், தன் {tooltip}தாள்{end-link}பாதம்{end-tooltip} காதல் சரண் என கள்ளம் பேசினர்.

எரிசினம் ஏறி இருண்டிருந்தது நறுமீன் இதயம், இன்று அவளுக்கான உதயம்.

எரியூட்டும் பார்வை, ஏவல் சேவகர் தந்த {tooltip}கலிங்கம்{end-link}ஆடை{end-tooltip} , சேடியர் சுமத்திய ஆபரணம்,

‘சேதமின்றி திருப்பு தெய்வமே, நீ என் காப்பு’ என்றது மனம் பாராயணம். [7]

 

சந்திப்பின் தொடக்கம்

மூடர் உன் முன்னோர்’ குரலின்றி வசை பாடி சென்றனள் ஆதஷை {tooltip}செங்கோ{end-link}செம்மையான மன்னன்{end-tooltip} வசிப்பிடம்

பிடர் முறித்து, குரல் பிறக்கும் சங்கறுக்கும், தூக்கொத்தது அவளுக்கு அச் சிறு பயணம்.

{tooltip}விடம்{end-link}விஷம் {end-tooltip} அவனுக்கு சதியாய் தர {tooltip}இறை மறை{end-link}பைபிள்{end-tooltip} இடம் கொடாமை

விருப்பின்றி விடச்செய்தது வெண்ணிலவாம் பெண்ணிவளை {tooltip}அவ்வெண்ணந்தனை{end-link}அந்த எண்ணம் தனை{end-tooltip}

காய்ந்த மனமும், காய்ந்த சினமும், காய்ந்த நிலவும், காய்ந்த பால் காணா

காய்ந்த எரிவயிறு ஏற்றும் பகையும், காயாத உள்ரணமும் தரை பார்க்க செய்தனை

ஷெஷாங்கனை; ஆதஷையின் பூம்பாதம் விழிமுன், விரல் மறைக்க முயல காணுங்கால் [8]

தொடரும்

நறுமீன் காதல் - 02

நறுமீன் காதல் - 04

{kunena_discuss:789}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.